Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பான் விஜயம்

In இலங்கை
Published: 07:06 GMT, Feb 20, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
IGP-Poojitha

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தலைநகர் டோக்கியோவில் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 22ஆவது ஆசிய பசுபிக் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பொலிஸ்மா அதிபர் ஜப்பான் சென்றுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் நாடு திரும்பும்வரை பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg