Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி

In
Published: 09:55 GMT, Feb 20, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Vithushagan
201702201434245503_Simple-exercise-can-alleviate-heel-pain_SECVPF

இன்று அனைவரது பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி  இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

இவ்வாறு பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி நிற்கவும்.

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி கதிரையில் அமருவது போல்  இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட  வேண்டும்.

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கால்வலி படிப்படியாக குறைவடையும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg