Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

In
Published: 12:16 GMT, Feb 20, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Vithushagan
General-Tsos-Sweet-Chili-Chicken-Strips-2184

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்  செய்வதற்கு தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1 கிலோ
  • மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 4
  • எலுமிச்சை – அரை மூடி
  • கலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • கருவேப்பிலை – 2 ஆர்க்கு
  •         உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும், சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும். வையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg