Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்மா கோவிலை திறந்து வைக்க லாரன்ஸ் ரஜினிக்கு அழைப்பு

In சினிமா
Updated: 12:54 GMT, Feb 20, 2017 | Published: 12:54 GMT, Feb 20, 2017 |
0 Comments
1394
This post was written by : Surenth

தனது தாய்க்காக ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள கோவிலை திறந்து வைப்பதற்காக நடிகர் சுபர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“எனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை விரைவில் திறக்க உள்ளேன். அதற்கு நண்பர்கள், ரசிகர்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை. அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு தலைவர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன்.” என தனது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg