Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

In இலங்கை
Updated: 16:11 GMT, Feb 20, 2017 | Published: 16:10 GMT, Feb 20, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Vithushagan

இலங்கைக்குஉத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை  இந்திய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வெளிவுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயம் அமைந்துள்ளதுடன், இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் , திருகோனமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் இந்த   விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg