Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெலவுக்கு போட்டித் தடை

In கிாிக்கட்
Updated: 06:10 GMT, Feb 21, 2017 | Published: 06:09 GMT, Feb 21, 2017 |
0 Comments
1823
icon_com
This post was written by : Elakkiya
Niroshan-Dickwella (1)

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒழுக்கவிதிகளை மீறியதாக இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெலவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரி-ருவென்ரி போட்டி ஒன்றிலும் ஒருநாள் போட்டி ஒன்றிலும்  விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியில் நிரோஷன் டிக்வெல விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg