Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

In தொழில்நுட்பம்
Updated: 09:48 GMT, Feb 21, 2017 | Published: 09:45 GMT, Feb 21, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Surenth
Facebook Job

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் உலகில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப் பட்டுவருகிறது.

உலகெங்கலும் பல்வேறு வகையான அரசியல் எழுச்சிகள் உட்பட பல நிகழ்வுகள் பேஸ்புக் மூலமே நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் வேலை தேடுவோர்க்கும் , வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் கனடா உள்ளிட்ட சில நாடுகளில் முதலாவதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி, ‘Jobs’ என்ற புக்மார்கக்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதே போல தொழில் முனைவோர் , வேலைக்கு ஆட்களை எடுப்பவர்களும் இதம் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg