Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஆன்டி முர்ரே

In டெனிஸ்
Updated: 11:32 GMT, Feb 21, 2017 | Published: 11:21 GMT, Feb 21, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Elakkiya
tennis-davis-cup-andy-murray_3326879

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டது.

குறித்த தரவரிசைப் பட்டியலில் ஆன்டி முர்ரே முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் சேர்பிய வீரர் ஜோகோவிச்சும் சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று பெண்கள் தரவரிசைப் பட்டியலில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திலும் ஜேர்மனிய வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இரண்டாவது இடத்திலும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg