Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நாமக்கல் சந்திரசேகரன் பதவியேற்பு

In இந்தியா
Published: 11:12 GMT, Feb 21, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Shailu
chandrasekaran

இந்தியாவின் மிக பெரிய வர்த்தக நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நாமக்கல்லை சேர்ந்த சந்திரசேகரன் இன்று (செவ்வாய்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) மும்பையில் இடம்பெற்ற நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன் பதவி வகித்த சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டதையடுத்து, குழுமத்தின் பொறுப்புகளை தற்காலிக தலைவராக பதவிவகித்த ரத்தன் டாடா கவனித்து வந்த நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் டாடா குடும்பத்தில் அல்லாத ஒருவர் டாடா குழுமத்திற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இது 3-வது முறையாகும் என கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg