Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்கா- நியூஸிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை

In கிாிக்கட்
Updated: 11:46 GMT, Feb 21, 2017 | Published: 11:46 GMT, Feb 21, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Elakkiya
111 (1)

தென் ஆபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான தென் ஆபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளிலும் ஒருசில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg