Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜார்கண்ட் அணியின் தலைவராக டோனி நியமனம்!

In கிாிக்கட்
Published: 07:56 GMT, Feb 22, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Anojkiyan
dhoni-m1

இந்தியாவில் நடைபெறும், மாநிலங்களுக்கு இடையிலான விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி தொடருக்கான ஜார்கண்ட் அணியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி, நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ஜார்கண்ட் அணியின் தலைவராக டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே தொடர், எதிர்வரம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஐ.பி.எல் இல் டோனி அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், புனே அணிக்காக அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg