Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற நிகழ்வுகள் குறித்த ஆளுநரின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பு

In இந்தியா
Updated: 08:17 GMT, Feb 22, 2017 | Published: 08:17 GMT, Feb 22, 2017 |
0 Comments
1252
icon_com
This post was written by : Shailu
1480980134-vidyasagar-rao

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த ஆளுநரின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) குறித்த அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார்.

அத்தோடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு குறித்த அறக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேரவையில் நிகழந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையில் ஆளுநர் விளக்கமாக கூறியுள்ளதோடு, எதிர்கட்சிகள் தெரிவித்த முறைப்பாடு உட்பட பல்வேறு அம்சங்களும் அறிக்கையில், உள்டக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg