Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன பிரதமருக்கு பிரான்ஸ் பிரதமர் கசினோவ் அழைப்பு

In ஐரோப்பா
Updated: 10:21 GMT, Feb 22, 2017 | Published: 10:20 GMT, Feb 22, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Elakkiya
dx

பிரான்ஸ் பிரதமர் பெர்னாட் கசினோவ் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் சீன ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சீன பிரதமர் லீ கெஹியாங் பிரான்ஸ் வருகைதர வேண்டும் என்று கசினோவ் அழைப்பு விடுத்தார்.

இந்த விஜயத்தின் போது, சீனாவின் தொழில்துறை நகரான வுகானிங்கும் பிரான்ஸ் பிரதமர் செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg