Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘புரூஸ் லீ’ படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

In சினிமா
Updated: 11:59 GMT, Feb 22, 2017 | Published: 11:49 GMT, Feb 22, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Shailu
GV-Prakash

இசையமைப்பாளும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘புரூஸ் லீ’ படத்தில் நடத்துள்ளார்.

இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ‘புரூஸ் லீ’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருந்தது.

விஜய் நடித்த ‘பைரவா’ படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்து ‘புரூஸ் லீ’, உள்ளிட்ட சில படங்கள் பின்வாங்கியது.

அதனைத்தொடர்ந்து, ‘புரூஸ் லீ’ படத்தை மார்ச் 3-ஆம் திகதி வெளியீடு செய்வதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் படம் மீண்டும் தள்ளிப்போனது.

இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ புதிய வெளியீட்டு திகதியை படக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 10-ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg