Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

5 லட்சம் தொழில் வாய்ப்புகள் விரைவில்: நிதி அமைச்சர்

In இலங்கை
Updated: 17:17 GMT, Feb 22, 2017 | Published: 16:58 GMT, Feb 22, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Vithushagan
ravi-karunanayake

இலங்கையில்  நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தற்போது செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களுக்கமைய எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 5 லட்சம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாக  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்காக இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய இளைஞர்கள் அரசாங்க தொழில் செய்வதற்கு அதிக அக்கறை செலுத்துவதனால் தொழில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க துறையை விட தனியார் துறையில் அதிக தொழில்வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg