Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானைகளால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

In இலங்கை
Published: 17:45 GMT, Feb 22, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Vithushagan
Elephant1-300x240

காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தில் தனி மனித உயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் தனி மனித உயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாவிலிருந்து 5 லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg