Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூந்தி

In
Updated: 04:26 GMT, Feb 23, 2017 | Published: 04:25 GMT, Feb 23, 2017 |
0 Comments
1337
icon_com
This post was written by : Elakkiya
Sweet-boondi

தேவையான பொருட்கள்
கடலை மா – அரைக்கிலோ
அரிசி மா – இரண்டு தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோடா மாவு – ஒரு சிட்டிகை

செய்முறை
கடலை மா, அரிசி மா, நெய், உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சோடா மா ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கெட்டியாக தோசை மா பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், பூந்தி தட்டை எண்ணெய்க்கு மேல் பிடித்து மிக சிறிய அளவுகளாக எண்ணையில் விழும்மாறு மாவை அதில் ஊற்றி பரப்பவும்.  நன்றாக வெந்ததும் சீனிப்பாகு கலந்து பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg