Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 04:36 GMT, Feb 23, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Shailu

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் – ஷோபியான் மாவட்டத்தில் இராணுவ வாகன அணிவகுப்பு மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, இவ்வழியே சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg