Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: சசிகலா

In இந்தியா
Published: 07:09 GMT, Feb 23, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Shailu
da-case-sc-to-decide-fate-of-sasikala-tomorrow

ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று அ.தி.முக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாள் நாளைய தினம்  (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா, கடிதம் மூலம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘அ.தி.மு.க கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டும்.  அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்த நினைத்தவர்களிடம் இருந்து காத்து ஜெயலலிதாவின் நம்மை ஆன்மா வழிநடத்தியுள்ளது.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg