Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் விற்பனைக்கு வரும் பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் கடிகாரம்

In தொழில்நுட்பம்
Updated: 09:37 GMT, Feb 23, 2017 | Published: 09:37 GMT, Feb 23, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Elakkiya
Dot-braille-smartwatch_03

மூன்று ஆண்டு சர்ச்சைகளின் பின்னர் பார்வையற்றவர்களுக்கான டொட் பிரெயில் ஸ்மார்ட் கடிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் சந்தைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட் கடிகாரம் பார்வையற்றவர்கள் படிக்க உதவும் பிரெயில் எழுத்துமுறையை பயன்படுத்தி மென்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1842 ஆம் ஆண்டு லூயிஸ் பிரேயில் என்பவர் பிரெயில் எனப்படும் குறியீட்டு முறையினை கண்டுபிடித்தார். இதன் மூலம், எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை பார்வையற்றவர்கள் தங்களின் விரல்களின் மூலம் அறிந்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், பார்வையாற்றவர்கள் பிரேயில் முறைப்படி உபயோகிப்பதற்கு ஏற்ற ஸ்மார்ட் கடிகாரத்தை தென் கொரியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. டொட் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது தான் உலகில் பார்வையற்றோருக்கான முதல் ஸ்மார்ட் கடிகாரம் ஆகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg