Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா தேக்கவத்தையில் திடீர் தீ விபத்து

In இலங்கை
Published: 11:26 GMT, Feb 23, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Ravivarman
IMG_2436

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் வீடொன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக சமயலறையிலிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. எனினும்  இவ்விபத்தில்  உயிர்ச்சேதமெதுவும்  ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விபத்து எரிவாயு ஒழுக்கு அல்லது மின்னொழுக்கின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2440 IMG_2457

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg