Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

62வது படத்திற்காக செல்வராகவனுடன் இணைவாரா? விஜய்

In சினிமா
Updated: 11:59 GMT, Feb 23, 2017 | Published: 11:58 GMT, Feb 23, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Shailu
Vijay - Selvaragavan

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து, ‘துப்பாக்கி’இ ‘கத்தி’ படத்தில் விஜய்யை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் 63-வது படத்தை முருகதாஸ் இயக்குவார் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தனது அடுத்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடிக்க விருப்பமாக உள்ளதாக கூறப்படுகின்றது.இதற்காக இயக்குநர் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய்க்கு ஏற்ற வலுவான கதாபாத்திரத்துடன் தொடர்புடை கதை கிடைத்தால் ‘விஜய் 62′ படத்தை செல்வராகவன் இயக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு இன்னும் வெளியாகவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg