Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைச்சேனையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

In
Published: 12:55 GMT, Feb 23, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Vithushagan
2134985792bomb

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் கும்புறுமூலை மர முந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிக்காக காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே குறித்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து உல்லாச விடுதியினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மட்டக்களப்பு குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg