Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டவர் கைது

In இலங்கை
Published: 14:49 GMT, Feb 23, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Vithushagan
arrest

சுமார் 48 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஒருதொகை மாணிக்கக் கற்களை சட்டவிரோதமாக தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயது கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் குறித்தநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து, பேங்கொக் நகருக்கு பயணிக்க முற்பட்ட போதே சந்தேகநபரின் பயணப் பொதியிலிருந்து இந்த மாணிக்கக்கல் மீட்கப்பட்டுள்ளது.

விமானநிலைய சுங்க பிரிவினர் சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg