Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எழுகதமிழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான அங்கீகாரமல்ல – கஜேந்திரகுமார்.

In இலங்கை
Updated: 14:04 GMT, Feb 23, 2017 | Published: 14:04 GMT, Feb 23, 2017 |
0 Comments
1204
This post was written by : Ravivarman

யாழிலும் மட்டக்களப்பிலும் நடைபெற்ற எழுகதமிழ் நிகழ்வுகள் ஒருபோதுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான அங்கீகாரமாக இருக்கப் போவதில்லை என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கஜேந்திரகுமார்  தெரிவித்தார்.

அத்துடன் ‘இவை தொடர்பான கருத்துக்களை பரப்பியவர்கள் நாம் அல்ல. அவ்வாறு நாம் எந்தவொரு கட்டத்திலும் கூறவில்லை. மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பே எழுக தமிழிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, கலந்து கொண்டவர்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அணிதிரண்டு அவர்களது அரசியற் செயற்பாடுகள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டியதே இந்த எழுக தமிழாகும் என அவர் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg