Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில்!

In உதைப்பந்தாட்டம்
Published: 07:50 GMT, Feb 24, 2017 |
0 Comments
1253
icon_com
This post was written by : Anojkiyan
jawahar-lal-nehru-stadium-m

17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

6ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் இத்தொடர், மும்பை, மார்கோவா, கொச்சி, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய ஐந்து இடங்களில் இடம்பெறவுள்ளது.

இதற்கான ரிக்கெட் விற்பனை மே மாதத்தில் தொடங்கும் என்றும், ₹ 100க்கு குறைவான கட்டணத்திலும் ரிக்கெட்டுகள் இருக்கும் என்றும் தொடரின் இயக்குநர் ஜேவியர் செபி கூறியுள்ளார்.

காற்று மாசு காரணமாக, தீபாவளி பண்டிகைக்கு (ஓக்டோபர்;19ஆம் திகதி) பிறகு டெல்லியில் போட்டிகளை நடத்துவதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் மேலும், கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg