Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வொஷிங்டனின் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: சந்தேகநபர் சுட்டுக் கொலை

In
Updated: 07:34 GMT, Feb 24, 2017 | Published: 07:33 GMT, Feb 24, 2017 |
0 Comments
1229
icon_com
This post was written by : Elakkiya
Dc

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் டி.சியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் இல்லை என்றும், வொஷிங்டன் பொலிஸ் துணைத் தலைமை அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg