Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் டோனி!

In கிாிக்கட்
Updated: 08:22 GMT, Feb 24, 2017 | Published: 08:19 GMT, Feb 24, 2017 |
0 Comments
1314
This post was written by : Anojkiyan
ms-dhoni-m1

கொல்கத்தாவில் நாளை (சனிக்கிழமை) உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜார்க்கண்ட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் கடுமையான வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன்போது விக்கெட் காப்பளருக்கான பிடியெடுப்பு பயிற்சி மற்றும் துடுப்பாட்ட, ஓட்ட பயிற்சி ஆகிய பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். மேலும், சக வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இத்தொடரின், முதல் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா அணிகள் நாளை மோதுகின்றன.

ஐ.பி.எல் தொடரின், புனே அணியின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள டோனி, தன் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட இருப்பதால், அந்த அணி வீரர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg