Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்களை பாவிக்க நடிகை ஐஸ்வர்யாவுக்கு தடை

In சினிமா
Published: 09:56 GMT, Feb 24, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Vithushagan
30-1483073679-l-29-1461914904

சமூக வலைத்தளங்களின் மூலம்  ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க  விரும்பும் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் அனுமதிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் ருவிட்டர், முகப்புத்தகம்  மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர் . இந்நிலையில் ருவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தை பாவிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் ஆசைப்படுகிறார்.

அபிஷேக் பச்சன் எப்பொழுதுமே தனது மனைவி ஐஸ்வர்யாவை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில் தான் அவரை சமூக வலைதளங்கள் பக்கம் வர விடாமல் தடுக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg