Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய ஆணையம்

In இலங்கை
Updated: 09:47 GMT, Feb 24, 2017 | Published: 09:46 GMT, Feb 24, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Risha
Woman

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பெண்கள் ஆணையகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த ஆணையம் குறித்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு நாடாளுமன்ற  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் நலன்சார் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான சட்ட அதிகாரமிக்க அமைப்பை உருவாக்குவதற்காகவே குறித்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த ஆணையமானது, பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களை வலுப்படுத்தல் போன்ற செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி செயற்படும் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg