Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் ஓய்வு பெறுகிறார்

In இலங்கை
Updated: 11:01 GMT, Feb 24, 2017 | Published: 10:45 GMT, Feb 24, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Risha
Chief-Justice-K-Sripavan

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். சேவை மூப்பு அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் பிரதம நீதியரசர் பதவிக்கான தகுதிகளை கொண்டுள்ளனர்.

எனவே இவர்களில் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg