Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

In ஆன்மீகம்
Published: 12:24 GMT, Feb 24, 2017 |
0 Comments
1376
icon_com
This post was written by : Vithushagan
இலங்கையின் வட புலத்தே யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும் கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது.மாசி திங்கள் தேய்பிறை 14ஆம் நாள் சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படும் சிவராத்திரி விரதமன்று ஆண்டுதோறும் நகுலேஸ்வரரின் இரதோற்சவம் நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சிவஸ்ரீ நகுலேஸ்வர குமாரசுவாமி சிவாச்சாரியார் தலைமையில் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா இடம்பெற்று, இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg