Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் பிறந்த நாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது

In இந்தியா
Published: 13:00 GMT, Feb 24, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Surenth
Jayalalitha

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 பிறந்த நாளான இன்று (வெளிக்கிழமை) அவருக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

குறித்த நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் கட்சித் தலைமை அலுவகத்தில் அவைத் தலைவரும், அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார். மேலும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg