Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

154 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

In இலங்கை
Updated: 14:18 GMT, Feb 24, 2017 | Published: 14:02 GMT, Feb 24, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Vithushagan

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து   154 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் உடுத்துறை கடற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடுத்த கட்ட விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg