Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒழுக்க சீலர்களாக, மனிதர்கள் அனைவரும் வாழ வேண்டும்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 17:11 GMT, Feb 24, 2017 | Published: 15:41 GMT, Feb 24, 2017 |
0 Comments
1196
This post was written by : Vithushagan

ஒழுக்க சீலர்களாக, மனிதர்கள் அனைவரும் வாழ வேண்டும் என்பதே அனைத்து மதங்களாலும் முன்னிலைப்படுத்தப்படும் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி விரதம் தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விரதமிருந்து கண்விழித்து சிவனின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு இந்துக்கள் அனுஷ்டிக்கும் இந்த புண்ணிய நாளில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg