Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித் – முருகதாஸ் மோதல் வருத்தத்தில் ரசிகர்கள்

In சினிமா
Published: 08:09 GMT, Feb 25, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman
ajithoo

மிரட்டல் படம் மூலம் இணைவதாக இருந்த அஜித் – முருகதாஸ் கூட்டணி எப்போது இணையுமென பெரிய விவாதமே நடந்து வரும் நிலையில்  அந்தப்படம் பூஜையோடு நின்றுவிட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த ‘தீனா’ படத்தின் மூலமே அஜித்திற்கு ‘தல’ என்ற பெயர் வரக்காரணமானது.

இந்நிலையில் அஜித் நடித்த விவேகம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜுன் 22ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், அன்றைய தினம்  முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படமும் வெளிவருவதால் கண்டிப்பாக பொக்ஸ் ஆபிஸில் ஏதாவது ஒரு படத்திற்கு பெரும் அடி விழும் என கூறப்படுகின்றது. ஏனெனில் மகேஷ் பாபு படம் தமிழிலும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg