Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்சுங் கலக்ஸி நோட்-7 ஐ தொடர்ந்து வெடித்து சிதறிய ஐ-போன் 7 பிளஸ்

In தொழில்நுட்பம்
Updated: 12:58 GMT, Feb 28, 2017 | Published: 08:48 GMT, Feb 25, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Risha
Iphone

சம்சுங் கலக்ஸி நோட்-7 வெடித்து சிதறியதை போன்று தற்போது அப்பிள் ஐ-போன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் வெடித்துள்ளதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் அப்பிள் நிறுவனத்தின் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக சம்சுங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதால் அந்நிறுவனம் அவற்றை திரும்பப் பெற்றிருந்தது. இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 7 பிளஸ் வெடித்துள்ள சம்பவம் அந்நிறுவன வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg