Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிகோ ஓபன் டென்னிஸில் பங்கேற்ற ஜோகோவிச் தீர்மானம்

In டெனிஸ்
Updated: 09:33 GMT, Feb 25, 2017 | Published: 09:33 GMT, Feb 25, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Elakkiya
636209207960065887-GTY-632647400-88281864

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சேர்ப்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் களம்காணவுள்ளார்.

இந்தமாதம் ஆரம்பத்தில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்த ஜோகோவிச் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் அகபுல்கோ நகரில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் உலகத்தரவரிசையில் முதல் பத்து இடங்களிலுள்ள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg