Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் தலைகளின் விலை அடுத்த மாதம் முதல் உயர்கிறது

In வணிகம்
Updated: 09:43 GMT, Feb 25, 2017 | Published: 09:43 GMT, Feb 25, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Risha
stamp

முதல் மற்றும் இரண்டாம் தர தபால் தலைகளின் விலை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் ஒரு பவுண்டினால் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரித்தானியாவின் தபால் சேவை நிறுவனமான றோயல் மெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி முதல்தர தபால் தலைகளின் விலை 65 பவுண்டாகவும், இரண்டாம்தர தபால் தலைகளின் விலை 56 பவுண்டாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

உலகளாவிய ரீதியிலான தபால் சேவையை சிறப்பாக பராமரிப்பதற்கு இந்த விலை உயர்வை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது எனவும் றோயல் மெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலில் இவ்வாறான விலை உயர்வு நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் கடினமானதாகும் என்பதை தம்மால் உணரக்கூடியதாக உள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg