Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணைகளை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கைச்சாத்து

In
Updated: 09:44 GMT, Feb 25, 2017 | Published: 09:44 GMT, Feb 25, 2017 |
0 Comments
1434
This post was written by : Sylviya

நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை மேம்படுத்தும் வகையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பன்னாட்டு ஐரோப்பிய ஆயுத தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இராணுவ ஆயுத கொள்வனவிற்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் ஹரியட் போல்ட்வின் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, சுமார் 146 மில்லியன் பவுண்கள் பெறுமதி வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆயுத கொள்வனவிற்கு பொறுப்பான பிரான்ஸ் அமைச்சர் லொரன்ட் கொலட் – பிலொனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியமையின் பின்னரே குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஹரியட் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg