Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாவது ஐரோப்பிய தொழிற்சாலையை திறக்கவுள்ள போயிங்

In வணிகம்
Updated: 09:57 GMT, Feb 25, 2017 | Published: 09:57 GMT, Feb 25, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Risha
bori

அமெரிக்க நிறுவனமான போயிங், அதன் முதலாவது ஐரோப்பிய வணிக தொழிற்சாலையை பிரித்தானியாவின் தெற்கு யோக்ஷயரில் திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதல் வழங்கப்படின், போயிங் நிறுவனத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆராய்ச்சி மையம் மற்றும் ஷெபீல்ட் பல்கலைக்கழகம் என்பன அமைந்துள்ள பகுதியில் குறித்த தொழிற்சாலையும் நிறவப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 30 வேலைவாய்ப்புகள் தோற்றுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய விமானப் பாகங்களை உற்பத்தி செய்யும் வகையிலேயே குறித்த தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg