Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜயின் பைரவா நஷ்டத்தையே கொடுத்தது – ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்

In சினிமா
Published: 10:01 GMT, Feb 25, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Ravivarman
bai

அண்மையில் வெளியாகும் திரைப்படங்களில் வெற்றிபெறாத படங்களைக்கூட அதிகலாபம் என்று படக்குழு கூறிவருவதாக திரையுலகில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே பைரவா படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிரடி டுவிட் செய்துள்ளார்.

மேலும் அவர் “பைரவா படத்தை ரூ. 2.25 கோடி கொடுத்தே வாங்கினோம், எமக்கு ரூ. 1.75 கோடி நஷ்டம். ஆனால் நடிகர் விஜய் பைரவா படம் லாபம் எனக்கூறி படக்குழுவினருக்கு தங்கச்சங்கிலி வழங்கியிருக்கின்றார்”  என டுவிட் செய்துள்ளார்.

அத்துடன் கதாநாயகர்களின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவே தோல்வியடைந்த திரைப்படங்களை வெற்றிப்படங்களாக படக்குழுவினர் கூறிவருவதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg