Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம் – அப்பல்லோ பெண் மருத்துவர் கைது

In இந்தியா
Published: 10:59 GMT, Feb 25, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Ravivarman
ooo

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ராமசீதா என்பவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் பெரம்பலூரை சேர்ந்த ராமசீதா என்பவர் தன்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் எனக் கூறி, மறைந்த ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது சுயநினைவற்ற நிலையில் இருந்தார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பொலீசார் நடத்திய விசாரணையில் ராமசீதா என்பவர் மருத்துவரே இல்லை என தெரியவந்ததையடுத்து அவரைக்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg