Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் மர்ம நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி

In கனடா
Updated: 12:18 GMT, Feb 25, 2017 | Published: 12:18 GMT, Feb 25, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
canada_aseja-600x333

கனடாவில் மர்ம நபர்களினால் இந்திய வம்சாவளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர், யுடிடிழவளகழசன நகரில் வசித்து வந்த, கண்காணிப்பு கமராக்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுவந்த 23 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது இளைய சகோதரனை பாடசாலையில் விட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பூர்வீகம் கொண்ட குறித்த நபர் தனது குடும்பத்தாருடன் கடந்த 1990ஆம் ஆண்டு கனடாவில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg