Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா ஆணையாளருக்கான மகஜர் – வடமாகாணசபை தயாரிப்பு

In இலங்கை
Updated: 13:37 GMT, Feb 25, 2017 | Published: 13:36 GMT, Feb 25, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Ravivarman
thava

தமிழ் மக்களுடைய நலன் சார்ந்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, கோரிக்கைகளாக  உள்ளடக்கிய மகஜர் ஒன்றினைத் தயாரித்து வருவதாக வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து  தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் குறித்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டு சபையினது அங்கீகாரம் பெறப்படும். அதன்பின்னர் ஜெனீவா செல்லவுள்ள உறுப்பினர் ஒருவர் ஊடாக நேரடியாக கையளிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg