Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவரை காணவில்லை: தேடுதல் தீவிரம்

In இலங்கை
Published: 09:57 GMT, Feb 26, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kalkuvari

மாத்தளை – லக்கல – களுகங்கை திட்டத்திற்கான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மண்டிமேட்டிற்குள் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இவ் விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்மேட்டிற்குள் சிக்கியுள்ளவரை மீட்கும் நடவடிக்கையில் இரு ராணுவ ஹெலிகொப்டர்கள் மற்றும் ராணுவத்தின் இரு கொமாண்டோ படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg