Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் பனிபொழிவு ஏற்படக்கூடும்

In கனடா
Updated: 12:02 GMT, Feb 26, 2017 | Published: 12:02 GMT, Feb 26, 2017 |
0 Comments
1198
This post was written by : Sylviya

கனடாவில் உள்ள Fraser Valley  மற்றும்  East Vancouver Island ஆகிய பகுதிகளில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனிபொழிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் அடை மழை பெய்யக்கூடும் எனவும் அதிகாலை வேளையில் பனிபொழிவு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிபொழிவு அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள பொருட்களை கூட தெளிவாக பார்க்க முடியாத வகையில் இருக்கும் என தெரிவித்த குறித்த அமைப்பு, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளது.

வாகனம் செலுத்துவபர்கள் இயன்றவரையில் பயணங்களை தவிர்துக்கொள்வது சிறந்தது எனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg