Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய் ஷங்கர் அமெரிக்கா விஜயம்

In இந்தியா
Updated: 12:36 GMT, Feb 26, 2017 | Published: 12:35 GMT, Feb 26, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Shailu
Jaishankar

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய் ஷங்கர் எதிர்வரும் 28ஆம் திகதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது அவர், அமெரிக்க நாட்டின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஜெய் ஷங்கர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய தீர்மானித்திருக்கலாம் எனவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg