Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரத்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்

In இலங்கை
Updated: 15:42 GMT, Feb 26, 2017 | Published: 15:39 GMT, Feb 26, 2017 |
0 Comments
1149
This post was written by : Vithushagan

அகுரஸ்ஸ தொல மாவத்தை பிரதேசத்தில் திப்பிலி மரத்தடியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் அகுரஸ்ஸ மலிந்துவ, தொல மாவத்தையை சேர்ந்த 32 வயதுடைய இந்திக சம்பத் என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (சனிக்கிழமை) இரவு வேலைக்கு சென்றிருந்த தனது மனைவியை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அதன் பின்னர் 50 அடி உயரமான திப்பிலி மரத்தில் ஏறிய போதே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதணைக்காக மாத்தறை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg