Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவுக்கு தீவிரவாதிகளால் பாரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது

In
Updated: 07:43 GMT, Feb 27, 2017 | Published: 07:29 GMT, Feb 27, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Sylviya
14

தீவிரவாதிகளால் பிரித்தானியாவுக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதென  அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிடும் குறித்த அதிகாரி இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, 1970களுக்கு பிறகு பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் இதுவென தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரித்தானியாவில் உள்ள பல நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தும் பொருட்டு பிரித்தானியாவில் இருந்து பலர் வெளியேறினர் எனவும் அவர்களில் பலர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளனர் எனவும் பலர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பலாம் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg